ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு இவ்வளவு சொத்து இருக்கா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா

Shankar Shanmugam Aditi Shankar Aditi Shanker
By Kathick Mar 20, 2024 06:30 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.

தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அதிதி, அடுத்ததாக சூர்யா, அதர்வா போன்ற நடிகர்களுடன் இணைவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு இவ்வளவு சொத்து இருக்கா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா | Aditi Shankar Net Worth And Salary

வளர்ந்து வரும் பிஸியான நடிகையாக இருக்கும் அதிதி ஷங்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.