முதல் முதலாக வெளியே தலைகாட்டிய ஷங்கரின் மகள்.. இதோ புகைப்படம்
Shankar Shanmugam
Aditi Shankar
By Dhiviyarajan
அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.
இவர் கடந்த 2022 ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் அதிதி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.
புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர், தற்போது தன்னுடைய அக்காவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் கிளாமரான ஆடையில் போஸ் கொடுத்திருப்பார்.