அப்படியொரு கிளாமர் லுக்!! பிக்பாஸ்-க்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் போன ஆயிஷா!!
Bigg Boss
Serials
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை ஆயிஷா.
இந்த சீரியல் முடிந்த பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த சாயிஷா பிக்பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
சில நாட்கள் மட்டும் இருந்த சாயிஷா, அசீமிடம் கோபப்பட்டு ஷூவை காட்டியது சர்ச்சையானது.
இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறியது பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுடன் நாட்களை கழித்து வந்தார்.
தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு கிளாமர் லுக்கில் ரசிகர்களை ஈர்க்கும் பார்வையில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.