விளம்பரமே கதியாக இருக்கும் நயன்தாரா!! ரெட்டை குழந்தை இருக்கும் போது இப்படியொரு கவர்ச்சியா..

Nayanthara Vignesh Shivan Tamil Actress Actress
By Edward Oct 02, 2023 01:38 AM GMT
Report

நடிகை நயன்தாரா அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்த நிலையில் ஆரம்பத்தில் காட்டிய கவர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக குறைத்து அடக்கவுடக்கமாக நடித்து வந்தார்.

விளம்பரமே கதியாக இருக்கும் நயன்தாரா!! ரெட்டை குழந்தை இருக்கும் போது இப்படியொரு கவர்ச்சியா.. | After Child Born Nayanthara Glamour Look For Ad

கடைசியாக வில்லு, பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது திருமணமாகி இரட்டை குழந்தை பெற்றப்பின் அந்த கவர்ச்சியை மீண்டும் இறக்கி இருக்கிறார்.

ஜவான் படத்தில் கூட கவர்ச்சியை காட்டாத நயன் தாராதான் ஆரம்பித்த 9 ஸ்கின் பிராடெக்ட்டின் பிரமோஷனுக்கான விளம்பரத்திற்கு படுகவர்ச்சியாக நடித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஜெயிலில் கம்பி எண்ணும் ரவீந்தர்!! நம்ப வைத்து ஏமாற்றியதுக்கு பழித்தீர்க்கும் மனைவி மகாலட்சுமி..

ஜெயிலில் கம்பி எண்ணும் ரவீந்தர்!! நம்ப வைத்து ஏமாற்றியதுக்கு பழித்தீர்க்கும் மனைவி மகாலட்சுமி..

இதுவரை இல்லாத அளவிற்கு விளம்பரத்திற்காக கவர்ச்சியை காட்டி வருகிறார். தினமும் தன்னுடைய பிராடெக் வசூலாக வேண்டும் என்பதற்காக விளம்பர வீடியோவில் படுகவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.