டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்..
பிரியங்கா மோகன்
கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, அதன்பின் நானிஸ் கேங் லீடர் என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி பிரபலமானார் நடிகை பிரியங்கா மோகன்.

தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரியங்கா, எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளீட்ட படங்களில் நடித்தார்.
தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு ஆடி அனைவரையும் ஆட்டம் போட வைத்தார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் மேட் இன் கொரியா என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது, ஒருசில படங்களில் நடித்து வரும் பிரியங்கா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து வீக்கெண்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
புகைப்படங்கள்
தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.






