திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் எந்த வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க
Keerthy Suresh
Bigg Boss
By Tony
கீர்த்தி சுரேஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் முதன் முதலாக பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த கீர்த்தி சமீபத்தில் தான் தன் பல வருட காதலரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் முடிந்து ஹனிமூன் செல்வார் என்று பார்த்தால், கீர்த்தியோ பேபி ஜான் ப்ரோமோஷனுக்கு மறுபடியும் வந்துவிட்டார்.
அதோடு கீர்த்தி தற்போது பேபி ஜான் ப்ரோமோஷனுகாக ஹிந்தி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதை பார்த்த எல்லோரும் திருமணம் ஆகி சென்ற முதல் வீடு இதுதான என்று ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.