திருமணமாகியும் இப்படியா? நடிகை மனிஷா வெளியிட்ட புகைப்படத்தை கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..

மாடலிங் துறையில் இருந்து படவாய்ப்பிற்காக க்ளாமர் போட்டோஹிட் எடுத்து சில படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்கள் இளம் நடிகைகள். அடிப்படையில் மாடலிங் படித்து பின் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் அறிமுக நடிகையானவர் நடிகை மனிஷா யாதவ்.

இதையடுத்து ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்தார்.

படங்களுக்கு முழுக்கு போட்ட மன்ஷா வார்னிட் என்பவரை காதலித்து திருமணம் செய்து வெளி நாட்டில் செட்டில் ஆகியுள்ளா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனிஷா க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்