ரசிகர்களை தினமும் கிறங்கடிக்கும் நடிகை ரேஷ்மா!! புகைப்படங்களை..

Serials Reshma Pasupuleti Tamil TV Serials Tamil Actress Actress
By Jai Oct 01, 2026 08:45 AM GMT
Report

வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி. அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.

ரசிகர்களை தினமும் கிறங்கடிக்கும் நடிகை ரேஷ்மா!! புகைப்படங்களை.. | Fans Shocked Reshma Pasupuleti Photos

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள் பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் லுக்கில் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery