ஓவர் பில்டப் கொடுத்து தோல்வியடைந்த நாய் சேகர்.. பழைய இடத்துக்கு மூட்டை கட்டிய வடிவேலு
Vadivelu
By Kathick
வடிவேலுவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். பல வருடங்கள் கழித்து வடிவேலு ஹீரோவாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை இப்படம் திருப்திப்படுத்த வில்லை. இதனால், இப்படம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், இப்படத்தின் தோல்வி காரணமாக இனி ஹீரோவாக நடிக்கப்போவதில்லை என்றும், பழையபடி ஹீரோக்களின் துணையாக காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வடிவேலு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.