கிளாமர் லுக்கில் வாய் பிளக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படங்கள் இதோ..

Aishwarya Rajesh Photoshoot Tamil Actress Actress
By Edward Oct 05, 2025 05:15 PM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கலக்கிவரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் தமிழில் 3 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

கிளாமர் லுக்கில் வாய் பிளக்க வைக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. புகைப்படங்கள் இதோ.. | Aishwarya Rajesh Black Dress Photoshoot Post

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்கள் நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக தெலுங்கில் Sankranthiki Vasthunam என்ற படம் வெளியானது.

இந்நிலையில், கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

GalleryGalleryGalleryGallery