என்ன ஐஸு இதெல்லாம்!! கிளாமர் லுக்கிற்கு புது ரூட்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward Oct 12, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

என்ன ஐஸு இதெல்லாம்!! கிளாமர் லுக்கிற்கு புது ரூட்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. | Aishwarya Rajesh Latest Glam Look Photo Post Viral

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை தேர்வு செய்தாலும் கடந்த 10 படங்கள் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று தோல்வியை கொடுத்தது.

தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கிளாமர் காட்சிகளில் நடிக்கவில்லை.

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

எனக்கும் மகாலட்சுமிக்கும் விவாகரத்தா.. உண்மை தான்..ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் கண்கலங்கி பேட்டி

அப்படி என்றாலும் தற்போது கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது ரசிகர்களை மயக்கும் படியாக போஸ் கொடுத்து காந்தபார்வையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். 


GalleryGalleryGallery