அழகில் ஐஸ்வர்யா ராய்யை மிஞ்சிய அஜித்தின் மகள்.. வருங்கால ஹீரோயின் ரெடி
Ajith Kumar
Shalini
Anoushka Ajith
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஜித்துக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் அனோஷ்காவின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனது குடும்பத்துடன் அஜித் புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதில் அனோஷ்கா புகைப்படத்தை பார்த்த பலரும், அழகில் ஐஸ்வர்யா ராய்யையே மிஞ்சி விடுவார் போலயே என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

