அய்யோ வலிக்குதே, கதறி அழும் AK ரசிகர்கள்

Ajith Valimai
By Tony Jan 09, 2022 04:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிக்ப்பெரும் ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர் தல...இல்ல இல்ல AK.

இவர் நடிப்பில் வலிமை படம் பொங்கல் விருந்தாக வருவதாக இருந்தது.

ஆனால், யார் கண் பட்டதோ கொரொனா அதிகரிப்பு காரணமாக வலிமை படம் தள்ளி சென்றது. இந்த நிலையில் ரசிகர்கள் பலர் தமிழ்நாடு முழுவதும் பேனர் வைத்து கொண்டாடி விட்டனர் .

தற்போது படம் ரிலிஸாகதது ரசிகர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வலிக்குது தல என்று போஸ்டர் அடித்து கதறியுள்ளனர். இதோ...


Gallery