ரசிகர்களே நீங்கள் திட்ட வேண்டியது போனிகபூரை இல்லை, அஜித்தை தான்

Ajith Valimai Valimai trailer
By Tony Dec 30, 2021 04:10 AM GMT
Report

 அஜித் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளதும் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் போனிகபூர் சரியாக அப்டேட் கொடுக்கவில்லை என்று அவரை திட்டி ட்ரெண்ட் எல்லாம் செய்தார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால் இவை அனைத்திற்கும் அஜித் தான் காரணமாம், அஜித் தான் ப்ரோமோஷன் இவ்வளவு செய்ய வேண்டாம் என்று சொன்னதாம், ஆனால், ரசிகர்களோ அப்பாவி போனிகபூரை திட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.