சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்..

Samantha Alia Bhatt Gossip Today Indian Actress
By Edward Sep 23, 2024 04:45 PM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்கள் சிலர் சமீபகாலமாக அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. நடிகை சமந்தா கூட சமீபத்தில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப்போல் பகத் பாசில், மூளை நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏ டி ஹெச் டி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேட்டியில் கூறினார்.

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்.. | Alia Bhatt Suffers Attention Deficit Disorder

Attention Deficit Disorder

இந்நிலையில் இவர்களை போல் தனக்கு ஏடிடி எனும் நோய் இருப்பதாக கூறி பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரை திருமணம் செய்து சமீபத்தில் குழந்தை பெற்றார் ஆலியா பட்.

 ஆலியா பட்

சமீபத்தில் அளித்த பேட்டியில் 'அட்டென்ஷன் டிஃபிசிட் டிசார்டர் (Attention Deficit Disorder)' என்ற நோய் இருப்பதாக கூறி, தன்னால் ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்.. | Alia Bhatt Suffers Attention Deficit Disorder

என் திருமணத்திற்காக மேக்கப் கலைஞர் புனித் பி சைனி, இரு மணி நேரம் அவகாசம் கேட்டார். ஆனால் நான் என் நோய் பற்றி கூறி முடியவே முடியாது என்று சொன்னதால் என் திருமணத்தில் மிகவும் குறைந்த நேரம் தான் மேக்கப் போடப்பட்டது.