அந்தரங்க பொருளை வைத்து பலான காட்சிக்கு ஓகே! நடிகை அமலா பாலுக்கு வந்த தைரியம்..

Amala Paul Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Oct 10, 2023 01:50 AM GMT
Report

முன்னணி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் விவாகரத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என்று பிஸியாகினார்.

அந்தரங்க பொருளை வைத்து பலான காட்சிக்கு ஓகே! நடிகை அமலா பாலுக்கு வந்த தைரியம்.. | Amala Paul Accepted The Web Series

சமீபத்தில் கூட பாரில் போஸ் கொடுத்து புகைப்படத்தையும் குளத்தில் குளிக்கும் வீடியோவையும் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் தமிழில் எடுக்கப்படும் ஒரு வெப் தொடரில் படுமோசமான சுய இன்ப காட்சியில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம் நடிகை அமலாபால்.

ரோஜா நீலப்பட நடிகையா..விளக்கம் கொடுத்த பிரபலம்

ரோஜா நீலப்பட நடிகையா..விளக்கம் கொடுத்த பிரபலம்

குறிப்பிட்ட அந்தரங்க பொருளை வைத்து நடிக்கும் காட்சிக்கு பல நடிகைகள் நடிக்க வேண்டாம் என்று கூறி ஒதுக்கினார்கள்.

ஆனால் அமலா பால் தில்லாக வாய்ப்பு கிடைக்கிறது என்று அதற்கு ஓகே சொன்னதோடு சம்பளத்தை எகிற வைக்கும் தொகைக்கு பேசியிருக்கிறாராம்.