ரோஜா நீலப்பட நடிகையா..விளக்கம் கொடுத்த பிரபலம்
Raadhika
Roja
Tamil Actress
Actress
By Dhiviyarajan
90 களில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமானவர் தான் நடிகை ரோஜா. தற்போது இவர் முழு நேர அரசியல்வாதியாக வலம் வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணா, நடிகை ரோஜா ஆபாச படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறினார். இவரின் இந்த பேச்சை பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகை ராதிகா, ஒரு நடிகையாக, தோழியாக, அரசியல்வாதியாக ரோஜாவின் தைரியம் எனக்கு நன்கு தெரியும். பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் இந்த நாட்டில் இது போன்ற தவறான விமர்சனங்கள் என்பது கேவலமாக உள்ளது. யாருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்க தகுதி இல்லை என்று ராதிகா கூறியுள்ளார்.