போங்கடா நீங்களும் உங்க சினிமாவும், அமலா பால் அதிர்ச்சி முடிவு
Amala Paul
By Tony
அமலா பால் மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடம் ரீச் ஆனவர்.
இதை தொடர்ந்து தலைவா, தெய்வதிருமகள் படத்தில் நடித்து பெயர் பெற்றார்.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி இவருக்கு இன்னும் நல்ல மார்க்கெட் உருவாக்கியது.
அதை தொடர்ந்து மிகவும் கிளாமராகவும் இவர் நடிக்க சம்மதித்தார். நீச்சல் உடையெல்லாம் போட்டு நடித்தார்.
ஆனால், இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, அமலா பால் சினிமாவில் பெரிதும் நாட்டம் செலுத்தாமல் ஆன்மீக பக்கம் சென்றுள்ளாராம்.