பிரபல நடிகையுடன் நாகார்ஜூனா கள்ளக்காதல் விவகாரம்? மனைவி அமலா கொடுத்த ரியாக்ஷன்

5 நாட்கள் முன்
Parthiban.A

Parthiban.A

நாகர்ஜுனா மற்றும் தபு காதல் கிசு கிசு பற்றி நடிகை அமலா பேசி இருக்கிறார்.

நாகர்ஜூனா - தபு

பொதுவாகவே சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். அப்படிப்பட்ட கிசுகிசுக்கலாம் சில நேரங்களில் பெரிய சிக்கல்களும் அந்த நடிகர்களுக்கு வருவதுண்டு.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா பிரபல ஹிந்தி நடிகை தபு உடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என தகவல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. அது பற்றி விளக்கம் கொடுத்த தபு, அவர் எனக்கு நெருக்கமானவர் தான், ஆனால் வதந்திகளை தான் எனது இளம் பருவத்தில் இருந்தே பிரச்சனையாக இருக்கிறது என கூறி இருக்கிறார்.

பிரபல நடிகையுடன் நாகார்ஜூனா கள்ளக்காதல் விவகாரம்? மனைவி அமலா கொடுத்த ரியாக்ஷன் | Amala Reacts To Nagarjuna Tabu Rumour

அமலா ரியாக்ஷன்

நாகர்ஜூனாவின் மனைவி அமலா அளித்திருக்கும் ஒரு பேட்டியில் இது பற்றி பேசி இருக்கிறார். "தபு என்னுடைய பெஸ்ட் friend. என் கணவர் மீது இருக்கும் நம்பிக்கையை எதுவும் உடைக்க முடியாது. நான் மகிழ்ச்சியாக தான இருக்கிறேன். என் வீட்டில் நடப்பதை பற்றி மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை. "

"என் வீடு கோவில் போன்றது. சினிமா இண்டஸ்ட்ரியில் நடக்கும் மோசமான விஷயங்களை வீட்டுக்குள் கொண்டு வர மாட்டேன். அது பற்றி வீட்டில் பேசுவது கூட இல்லை, பேசினால் அது அனைத்தையும் கெடுத்துவிடும்" என அமலா கூறி இருக்கிறார். 

பிரபல நடிகையுடன் நாகார்ஜூனா கள்ளக்காதல் விவகாரம்? மனைவி அமலா கொடுத்த ரியாக்ஷன் | Amala Reacts To Nagarjuna Tabu Rumour

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.