100 கோடி அள்ளிக்கொடுத்தாலும் அப்படி மட்டும் நடிக்க மாட்டேன், விஜய் பட நாயகி அதிரடி
Indian Actress
Actress
By Tony
தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் வளர்ந்து வாந்த காலக்கட்டத்தில் நடிய்த படம் தான் புதிய கீதை.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அமிஷா படேல் நடித்தார். இவர் குறித்து இயக்குனர் அனில் ஷர்மா ஒரு பேட்டியில் கடார் 2 படத்தில் ஒரு மகனுக்கு அம்மாவா நடித்தார் அமிஷா, என் அடுத்த படத்தில் அவருக்கு மாமியார் ரோல் கொடுப்பேன் என கூறினார்.
உடனே அமிஷா நீங்க 100 கோடி கொடுத்தாலும் நான் மாமியார் ரோல் நடிக்க மாட்டேன் என உடனே அதே இடத்தில் பதிலடி கொடுத்தார்.