உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரியான கமெண்ட்!..அம்மு அபிராமி கொடுத்த பதிலை பாருங்க

Ammu Abhirami Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 01, 2023 07:45 AM GMT
Report

விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி.

இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் அசுரன் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது என்று சொல்லலாம்.

தற்போது அம்மு அபிராமி, சற்று உடல் எடை கூடி காணப்படுகின்றார். இதனால் அவர் பதிவிடும் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து இருந்தனர்.

உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரியான கமெண்ட்!..அம்மு அபிராமி கொடுத்த பதிலை பாருங்க | Ammu Abhirami Reply Bad Comment

பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படம், வீடியோ லீக்!..நடிகை ஜான்வி கபூரின் வருத்தம்

பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படம், வீடியோ லீக்!..நடிகை ஜான்வி கபூரின் வருத்தம்

இந்நிலையில் அம்மு அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது -"நான் குண்டாகி விட்டது எனக்கும் தெரியும், அதனை குறைக்கும் முயற்சியில் உள்ளேன் என பதிலடி கொடுத்துள்ளார். இதோ அந்த பதிவு  

உடல் அமைப்பை வைத்து அந்த மாதிரியான கமெண்ட்!..அம்மு அபிராமி கொடுத்த பதிலை பாருங்க | Ammu Abhirami Reply Bad Comment