2வது முறையாக நடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது
Amy Jackson
By Yathrika
எமி ஜாக்சன்
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் எமி ஜாக்சன்.
ஹாலிவுட்டில் இருந்து களமிறங்கிய நடிகையாக இந்தியாவில் கொண்டாடப்பட்ட இவர் இப்போது இந்த பக்கம் காணவில்லை.
கடந்த சில வருடங்களாக மறுமணம் செய்வது, வாழ்க்கையை கொண்டாடுவது, கர்ப்பமாக இருப்பது என தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.
இந்த நிலையில் எமி ஜாக்சனுக்கு 2வது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையின் போட்டோவை அவரே தனது இன்ஸ்டாவில் போட்டுள்ளார்.