நீங்க இன்னும் மாறவேயில்ல மேடம்.. கல்யாணம் பண்ணாமல் குழந்தை பெற்ற எமி ஜாக்சனின் இன்ஸ்டாகிராம் லீலை..

amy jackson instagram post
By Kathick Feb 25, 2022 04:10 PM GMT
Report

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தின் தொடர்ந்து விக்ரம், விஜய், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சன், தீடீரென George Panayiotou என்பவருடன் காதலில் மயங்கினார். திருமணம் ஆகாமல், Andreas Jax Panayiotou எனும் அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார் எமி ஜாக்சன்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது குழந்தை பெற்ற பின்பும், ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் எமி ஜாக்சன்.