விவாகரத்து சர்ச்சை!! மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி..

Jayam Ravi Gossip Today Aarti Ravi
By Edward Jul 06, 2024 12:45 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி, தற்போது பிரதர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் சமீபகாலமாக இணையத்தில் பேசு பொருளாக மாறி அதிர்ச்சியளித்துள்ளது.

இருவரின் கருத்து வேறுபாடுக்கும் பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் சம்பந்தமான பிரச்சனை தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

விவாகரத்து சர்ச்சை!! மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி.. | Anathanan Open Jayam Ravi Separate Without Wife

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் அந்தணன் மற்றும் பிஸ்மி ஒரு தகவலை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். ஜெயம் ரவி இப்போது பழைய வீடான, அவரது அலுவலகத்தில் தான் தங்கி வருகிறாராம்.

பழைய வீட்டை விட்டுவிட்டு அவர் குடும்பம் ஈசிஆர் பக்கம் சென்றனர். அந்த ஆபிஸில் தான் ஜெயம் ரவி தங்கி இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.