மருமகனுடன் அபுதாபி ஓட்டலில் தொகுப்பாளினி டிடி!! யாருடன் தெரியுமா!!

Star Vijay Dhivyadharshini Abu Dhabi
By Edward Jan 03, 2023 04:00 PM GMT
Report
105 Shares

சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

காஃபி வித் டிடி

இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது. மேலும், தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மருமகனுடன் அபுதாபி ஓட்டலில் தொகுப்பாளினி டிடி!! யாருடன் தெரியுமா!! | Anchor Dd Newyear Celebrate Sister Son In Abudhabi

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை அதில் பதிவு செய்வதை வழக்காக வைத்துள்ளார்.

டிடி-யின் மருமகன்

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் தனது அக்கா மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

டிடி-யின் மருமகன் இப்படி வளர்ந்துட்டாரா என்ற பலர் கேள்வி கேட்டு வந்தனர்.

தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மருமகனுடன் அபுதாபி சென்றுள்ளார். அங்கு ஓட்டலில் சாப்பாட்டிற்காக காத்திருக்கிறோம் என்ற ஒரு பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

Gallery