ஷார்ட்டான ஆடையணிந்து ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஆண்ட்ரியா..
Andrea Jeremiah
Tamil Actress
By Jai
ஆண்ட்ரியா
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் நடிகர் கவினுடன் மாஸ்க் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் லீடர், கா தி ஃபாரஸ்ட் போன்ற படங்களிலும் நடித்தார் ஆண்ட்ரியா. தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து நடுவிரல் காட்டியபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.




