வியக்க வைக்கும் கிளாமர் லுக்!! நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட கான்செட் புகைப்படம்..
Andrea Jeremiah
Tamil Actress
Actress
By Jai
கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா.
இவர் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஆண்ட்ரியா பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
தற்போது வாய்ப்பில்லாமல் லைவ் கான்செட்டில் கலந்து கொண்டு வருகிறார். கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் ஆடையணிந்து செல்கிறார். தற்போது கருப்பு நிற கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

