இன்னும் நீ கொழந்தையா அனிகா? அஜித்தின் 17 வயது ரீல் மகளை கலாய்க்கும் ரசிகர்கள்

Actors Anikha Surendran
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

பல அஜித் படங்களில் அவரது மகளாக நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிகா. மேலும் பல படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தாலும் அவரை அஜித் மகளாக தான் அதிகம் பேருக்கு தெரியும்.

தற்போது அவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டார். இனிமேல் அவர் ஹீரோயினாக தான் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் கேட்டு வருகிறார்கள்.

அனிகா அடிக்கடி ட்ரெண்டியாக கிளாமராக வெளியிடும் போட்டோக்கள் வைரல் ஆகின்றன. இன்ஸ்டாகிராமில் அனிகா என தேடினால் அவரது ஹாட் போட்டோக்களை தான் அதிகம் பேர் தேடி இருக்கிறார்கள்.

இன்னும் நீ கொழந்தையா அனிகா? அஜித்தின் 17 வயது ரீல் மகளை கலாய்க்கும் ரசிகர்கள் | Anikha Surendran Hot Photos Search In Instagram

அவரது ஹாட் போட்டோக்கள் தான் அதிகம் இன்ஸ்டாகிராமில் அதிகம் இருப்பதை பார்த்தால் அவரை பற்றிய இமேஜ் அப்படியே மாறிவிட்டது என தெரிகிறது. பெயரை இப்படி கெடுத்துக்கொண்டாரே அனிகா.

  

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.