சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியின் கிளாமர் கிளிக்ஸ் போட்டோஸ்..

Super Singer Pragathi Guruprasad Tamil Singers
By Jai Nov 11, 2026 09:45 AM GMT
Report

Super Singer Fame Pragathi Guruprasad Concert Photos : சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்று பிரபலமான பிரகதியின் ரீசெண்ட் போஸ்ட்.

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 11 சீசன்களை கடந்துவிட்டது. இதனையடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியர் 11 வது சீசனும் நடைபெற்று வருகிறது.

சூப்பர் சிங்கர் பிரபலம் பிரகதியின் கிளாமர் கிளிக்ஸ் போட்டோஸ்.. | Super Singer Fame Pragathi Ar Rahman Concert Photo

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் பிரகதி குருபிரசாத். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றுள்ளார்.

வெள்ளித்திரைக்கு சென்ற இவர், வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். வெளிநாட்டில் வசித்து வரும் பிரகதி, அவ்வப்போது சென்னைக்கும் வந்து சென்று வருகிறார்.

தற்போது சென்னையில் நடக்கும் ஏ ஆர் ரஹ்மான் கச்சேரியில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது கச்சேரிக்காக் அணிந்த கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery