இன்னும் சின்ன குழந்தைனு நெனப்பு: பிக் பாஸ் வீட்டில் அனிதா செய்த மோசமான செயல்
Anitha Sampath
Bigg Boss Ultimate
By Parthiban.A
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தொடங்கினால் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இருக்காது என தான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். மேலும் இதற்கு முந்தைய சீசன்களில் சண்டைக்கோழிகளாக இருந்த பலரை போட்டியாளர்களாக கொண்டு வந்ததும் எதிர்பார்ப்பை தூண்டியது.
ஆனால் ஷோவில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லை என சொல்லி பிக் பாஸ் டீமே சொல்லி வருகிறது. இன்னும் சிறப்பாக விளையாடுங்கள் என கேட்டு வருகின்றனர்.
அனிதா சம்பத் வீட்டில் குழந்தை போலவே பல நேரங்களில் நடந்துகொண்டிருக்கிறார். பாலாஜி முருகதாஸ் armsல் பிடித்து தொங்க வேண்டும், தாமரை இடுப்பில் ஏறி அமர்ந்து செல்ல வேண்டும் என பல விஷயங்களை அவர் செய்துகொண்டிருக்கிறார்.
இன்னும் சின்ன குழந்தைனு நெனப்பு போல அவருக்கு.
