வாய்ப்பிக்காக இப்படியா? இந்த நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்த நடிகை அஞ்சலி!

anjali jai samuthirakani tamilactress vakheelshab
By Edward Mar 18, 2022 04:30 PM GMT
Report

ஆந்திராவில் இருந்து தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் ஒருசில படஙகளில் நடிக்க ஆரம்பித்து தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகினார் அஞ்சலி.

இதையடுத்து அங்காடி தமிழ் படம் கொடுத்த நல்ல வரவேற்ப்பால் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். நடிகர் ஜெய்யுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அஞ்சலி அவருடன் ரகசிய ரிலேஷன்ஷிப்பிலும் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு படங்கள் சமுத்திரகனி இயக்கத்தில் நடித்ததால் அஞ்சலிக்கு வரும் படவாய்ப்புகளை சமுத்திரகனி கதை கேட்டு ஓகே சொன்னால் தான் நடிப்பாராம். அந்த அளவிற்கு அஞ்சலி சமுத்திரகனி கட்டுப்பாட்டில் இருந்துள்ளாராம். சமீபத்தில் அவர் நடித்த வெப் சீரிஸ் ஒன்றில் இதுவரையில்லாத அளவிற்கு லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து ஷாக் கொடுத்தார்.

மேலும் சமீபத்தில் வக்கீல் சாப் படத்தின் போது ஒரு பங்களாவை ஹைதராபாத்தில் வாங்கியுள்ளார் அஞ்சலி. இதற்கெல்லாம் காரணம் அட்ஜெஸ்ட்மெண்ட் தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.