நான் தவறான உறவில் இருந்தேன்... ஓபனாக கூறிய நடிகை
Anjali
By Yathrika
நடிகை அஞ்சலி
தமிழ் சினிமாவில் போல்டான ஒரு நடிகையாக வலம் வந்தவர் அஞ்சலி. கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு என நல்ல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த இவரது படங்கள் அண்மை காலமாக சரியாக ஓடுவதில்லை.
காரணம் அவர் சரியான படங்கள் தேர்வு செய்வதில்லையா அல்லது மார்க்கெட் சரிந்ததா என தெரியவில்லை.
அண்மையில் ஒரு பேட்டியில், நான் தகாத உறவில் இருந்தேன், அந்த உறவால் எனது வாழ்க்கை மோசமானது. எனவே அந்த உறவு எனது கேரியரை கெடுக்கிறது என்பதை உணர்ந்து வெளியே வந்துவிட்டேன் என பேசியுள்ளார்.
