பொங்கல் அன்றும் சீரியலா, இது என்னடா அண்ணாத்தக்கு வந்த சோதனை

Rajinikanth Annaatthe
By Tony Jan 09, 2022 03:30 AM GMT
Report

 ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படம் அண்ணாத்த.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து எதிர்ப்பார்த்த வசூலையும் இப்படம் பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் ஏதோ ட்ரோல் மெட்ரீயல் போல ஆகிவிட்டார். எல்லோரும் அவரை கலாய்த்து தள்ளினர், தற்போது பொங்கல் சிறப்பு படமாக அண்ணாத்த சன் டிவி-ல் ஒளிப்பரப்புகின்றனர்.

அதை பார்த்த ரசிகர்கள் பொங்கல் அன்று கூட சீரியலா என்று கலாய்த்து வருகின்றனர்.