இப்படி வண்டி எவ்வளவு நாள் ஓடபோகுது! ஹவுஸ்புல் அண்ணாத்தயால் ஸ்தம்பித்த தியேட்டர்கள்..

தமிழ் ரசிகர்கள் அதிகளவில் எதிர்ப்பார்த்த அண்ணாத்த படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது.

சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலிஷான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தாலும் படல் சில எதிர்மறை கருத்துக்களை பெற்றது. ஆனாலும் வசூலில் அண்ணாத்த படம் 200 கோடியை தாண்டியது என்று கூறப்பட்டு வருகிறது.

ஓடிடி தளங்களில் விற்கப்பட்டு படம் ஓட்டிக்கொண்டிருந்தாலும் இன்னும் தியேட்டரில் படம் அவுஸ் புஃல்லாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதை பலர் கலாய்த்தும் வருகிறார்கள்.

Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்