தங்கமான பொண்ணு இவள்!! நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்..
Anupama Parameswaran
Tamil Actress
Actress
By Jai
அனுபமா பரமேஸ்வரன்
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் மறந்து தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது சிரிப்பு கலந்தபடி க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து, தங்கமான பொண்ணு இவள் என்ற கேப்டனும் பதிவிட்டுள்ளார்.











