சிகப்பு சேலையில் மயக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..புகைப்படங்கள்..

Photoshoot Anupama Parameswaran Tamil Actress Actress
By Jai Aug 08, 2026 08:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான பிரேமம் மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்தவர், கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பைசன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது, சிகப்புநிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery