காதல் தோல்வியை தான் இவ்ளோ சந்தோஷமாக சொன்னாரா அனுப்பமா?
Anupama Parameswaran
By Tony
பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அனுப்பமா.
இவர் இதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தி வருபவர். அதிலும் கடைசியாக இவர் நடிப்பில் வந்த ட்ராகன் படம் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அனுப்பமா ஒரு பிரபல இளம் நடிகரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கோலிவுட்டில் இருந்து வந்தது.
தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் செம சந்தோஷமாக ஒரு வீடியோ வெளியிட்டு இனி எனக்கு அமைதி தான், அமைதி கிடைத்துவிட்டது என்பது போல் கேப்சன் போட, ரசிகர்கள் பலரும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த கேப்சன் எல்லாம் படிக்கும் போது காதல் தோல்வி போல் உள்ளதே என கமெண்ட் அடித்து வருகின்றனர், நீங்களும் பாருங்கள் இதை...