நடிகை அனுஷ்கா செட்டியா இது? பலவருட பலனால் ஒல்லியாகிய புகைப்படம்...

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. நடிகர் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஜோடியாக நடித்தப்பின் தமிழ், தெலுங்கு மொழி முன்னணி நடிகர்கள் உடன் நடித்து பிரபலம் ஆனார்.

ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடை ஏற்றி படுமோசமாக குண்டாகினார். இதனால் படவாய்ப்புகளை இல்லாமல் மார்க்கெட்டை இழந்தார்.

தற்போது உடல் எடை சற்று குறைந்து காணப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்