பல கோடி ஊழலா, கைதாவாரா ஏ ஆர் ரகுமான்?
A R Rahman
By Tony
ஏ ஆர் ரகுமான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமா ரசிகர்களே கொண்டாடும் இசையமைப்பாளர். அதனால் என்னவோ அவருக்கு இரண்டு ஆஸ்கர் கிடைத்தது.
இதுநாள் வரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ரகுமான், தற்போது மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், சென்னையில் நேற்று ஏ ஆர் ரகுமான் ஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.
அதில் பல ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்று, நிற்க கூட இடமில்லாமல் பலரும் அரங்கத்தை விட்டு வெளியேறினர். இதுக்குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தனன், இது மிகப்பெருக் ஸ்கேம், இதன் பின் உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருக்கையை விட அதிக டிக்கெட் விற்று மோசடி செய்துள்ளனர் என்பது போல் பேசியதோட ரகுமானை கைதாவாரா என்பது போல் கேள்வியும் எழுப்பியுள்ளார்.