எல்லாரும் நாய் மாதிரி இருக்கீங்க.. போட்டியாளர்களை பார்த்து மோசமாக பேசிய அர்ச்சனா அம்மா
Kamal Haasan
Archana
Bigg Boss
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்தது தான் freeze டாஸ்க் இன்று நடைபெற்றது. முதலில் வந்த பூர்ணிமாவின் அம்ம போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசினார்.
அதன் பின்னர் அர்ச்சனாவின் அம்மா அப்பாவும் வந்தவர்கள், தன் மகள் நடந்து கொண்ட விதத்திற்காக விசித்ராவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
அதனை அடுத்து மற்ற ஹவுஸ் மெட்ஸ் உடன் பேசிய அர்ச்சனாவின் அம்மா டிவியில் பார்க்கும் போது எல்லாரும் நல்லா தெரிந்தீர்கள், நேரில் பார்த்தால் நாய் மாதிரி இருக்கீங்க என்றார். உடனே குறுக்கிட்டு இதை ஏன் பேசுன? என்று அர்ச்சனா கூறினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.