மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் புகாரளிக்க முக்கிய காரணமே பயில்வான் தான்!! பெரிய வேலை பார்த்துட்டாரே..

Arjun Gossip Today Bayilvan Ranganathan Aishwarya Arjun
By Jai Nov 20, 2026 12:15 PM GMT
Report

நடிகர் அர்ஜுன் நவம்பர் 19 ஆம் தேதி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மகள் ஐஸ்வர்யாவை படுமோசமான விமர்சித்தும், மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று கொச்சையாக பேசப்பட்டதை எதிர்த்து தன்னுடைய கண்டனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டு எச்சரித்தார்.

மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் புகாரளிக்க முக்கிய காரணமே பயில்வான் தான்!! பெரிய வேலை பார்த்துட்டாரே.. | Arjun Filing Complaint For Daughter Rason Bayilvan

அர்ஜுன் -  ஐஸ்வர்யா

சமீபத்தில் தனது இரண்டாவது மகள் அஞ்சனாவின் திருமணத்தினை அர்ஜுன் சிறப்பாக நடத்தி முடித்தார். அஞ்சனா திருமணத்திற்கு, அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே பிரச்சனையா? பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்து வந்தது. இதற்கு பதிலடியாகத்தான் அர்ஜுன் தன் அறிக்கை மூலம் கண்டித்தார்.

மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் புகாரளிக்க முக்கிய காரணமே பயில்வான் தான்!! பெரிய வேலை பார்த்துட்டாரே.. | Arjun Filing Complaint For Daughter Rason Bayilvan

பயில்வான்

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது பயில்வான் சமீபத்திய வீடியோவில் பேசியதுதான்.

அதில், தம்பி ராமையா தன் மகன் கல்யாணத்திற்குப்பின் சென்னையில் ஒரு வீடு எடுத்துக் கொடுத்து தன்னுடைய மகன், மருமகளை தனிகுடித்தனம் வைத்திருக்கிறார். அங்கு ஐஸ்வர்யா தன் கணவர் முன்பே மது அருந்தியிருக்கிறார். ஐஸ்வர்யா குடிப்பார் என்று உமாபதிக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் இப்படி தினமும் குடிப்பார் என்று அவருக்கு தெரியாது. ஒருக்கட்டத்தில் உமாபதி ஐஸ்வர்யாவை அடித்திருக்கிறார்.

மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் புகாரளிக்க முக்கிய காரணமே பயில்வான் தான்!! பெரிய வேலை பார்த்துட்டாரே.. | Arjun Filing Complaint For Daughter Rason Bayilvan

இதனால் கணவரிடம் சொல்லாமல் தன் அப்பா வீட்டிற்கு ஐஸ்வர்யா ஓடிப்போய்விட்டார். புருஷனிடம் சொல்லாமல் போனால் எந்த கணவனாவது போய் மனைவியை கூப்பிடுவானா? அவனும் ஆம்பளை தானே? அதனால்தான் உமாபதி ஐஸ்வர்யாவை கூப்பிட போகவில்லை என்று நேரில் பார்த்தது போலவே பயில்வான் பேசியிருக்கிறார். இதனை வைத்து தான் பலரும் ஐஸ்வர்யாவை பற்றி நெகட்டிவ்-ஆக விமர்சித்து பேசியிருக்கிறார்கள். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ஜுன் கமிஷனர் ஆபீஸில் புகாரளித்திருக்கிறார்.