6 வருடங்கள் டேட்டிங்.. இரண்டு குழந்தைகள் பெற்றபின் காதலியுடன் திருமணம்.. நடிகர் அர்ஜுன் ராம்பால் பேட்டி

Actors Actress
By Kathick Dec 15, 2025 08:30 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் ராம்பால். அவருக்கு தற்போது 53 வயதாகும் நிலையில், இரண்டாம் திருமணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு முதல் மனைவியுடன் 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது முதல் மனைவியை கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

6 வருடங்கள் டேட்டிங்.. இரண்டு குழந்தைகள் பெற்றபின் காதலியுடன் திருமணம்.. நடிகர் அர்ஜுன் ராம்பால் பேட்டி | Arjun Rampal Gabriella Demetriades Engaged

இதன்பின் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மாடல் அழகி Gabriella Demetriades என்பவர் உடன் அர்ஜுன் கடந்த 6 வருடங்களாக காதல் உறவில் இருக்கிறார். காதலி Gabriella Demetriades உடன் நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு ஆரிக் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு பேட்டியில் பேசிய அவர்கள் இருவரும், தாங்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து கொண்டதாக கூறி இருக்கிறார். 

6 வருடங்கள் டேட்டிங்.. இரண்டு குழந்தைகள் பெற்றபின் காதலியுடன் திருமணம்.. நடிகர் அர்ஜுன் ராம்பால் பேட்டி | Arjun Rampal Gabriella Demetriades Engaged