நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகளா இது!! அக்கா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் அஞ்சனா
Arjun
By Edward
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அனைவராலும் புகழப்பட்டு வருபவர் அர்ஜுன். 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அர்ஜுன் தற்போது இணை நடிகராகவும் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழியில் நடித்து வந்த அர்ஜுன் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை சினிமாவில் நடிக்க வைத்தார். பட்டத்து யானை என்ற படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் அறிமுகமாகினார்.
அதன்பின் தமிழில் நல்ல வரவேற்பு இல்லாமல் தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாம் மகள் அஞ்சனா அர்ஜுனின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய அக்கா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் அழகிலும் கிளாமரில் ரசிகர்களை ஈர்க்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.