ஆர்யாவுக்காக போட்டிப்போட்ட பெண் அபர்ணதியா இது!! நடிகையானதும் அப்படியே மாறிட்டாங்க!!
Arya
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் தொடர்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு பெண் பார்க்கும் படி பிரபல தொலைக்காட்சி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆர்யாவுக்காக 18 பெண்கள் இந்த திருமண போட்டியில் கலந்து கொண்டு ஆர்யாவை ஈர்த்தனர். ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்யாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்காக போட்டிப்போட்டு தற்போது தமிழ் நடிகையாக ஜொலித்து வருபவர் அபர்ணதி.
ஆர்யா மீது அதீத அன்பை வைத்திருக்கும் அபர்ணதி அவரது சமுகவலைத்தள பக்கத்தின் பெயரை இன்னும் ஆர்யாவின் பெயரை மாற்றாமல் இருக்கிறார்.
அப்படி குடும்ப பெண்ணாக இருந்த அபர்ணதி அப்படியே மாறி அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் பெண்ணாக ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.