ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமியா இது!! கிளாமரில் மயக்கும் போஸ்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஆர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியா எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் 16 இளம் பெண் மாடல்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல போட்டிகளை கடந்த இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவர் மலையாள பெண் சீதா லட்சுமி ஹரிகரன். மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் எனக்கு என்று ஆர்யா அதிலிருந்து பின் வாங்கிவிட்டார்.
இதனால் சோகத்தில் இருந்த சீதாலட்சுமி நிகழ்ச்சிக்கு பின் ஆர்யா பற்றிய சில விசயங்களை பகிர்ந்தும் கொண்டார். தற்போது ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றார்.
இந்நிலையில் சீதாலட்சுமி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டதால் க்ளாமர் போட்டோஷூட் மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
குட்டையான ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் போஸ் கொடுத்து வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.