இந்த காரணத்திற்காக கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தேன்!..அசோக் செல்வன் கொடுத்த விளக்கம்
Arun Pandian
Ashok Selvan
Tamil Cinema
Keerthi Pandian
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலர், கீர்த்தி பாண்டியன் அழகா இல்ல என்று உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய அசோக் செல்வன், இங்க சாப்பிடுவேன், ஆடம்பர வாழ்க்கை தான் வேண்டும். இந்த மாதிரி பேசி சீன் போடாமல் சாதாரண வாழ்க்கை வாழும் மனோபாவம் கொண்ட பெண்ணை திருமணம் செய்வேன்.
அது போன்று பெண் தான் மனைவியாக வேண்டும் என விரும்புகிறேன் என்று அசோக் செல்வன் கூறியுள்ளார். தற்போது இவர் பேசிய சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.