அடுத்தப்படத்திற்காக அடக்கி வாசிக்கும் அஸ்வின்
Ashwin
By Tony
அஸ்வின் இந்த பெயர் தான் சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட பெயராக இருந்தது.
ஆனால், இன்று எந்த பக்கம் திரும்பினாலும் அவரை கலாய்த்து தள்ளுகின்றனர்.
இதனால் அஸ்வின் சமீபத்தில் மன்னிப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டார், இந்நிலையில் இவர் நடித்த படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை.
மேலும், அடுத்து இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதால், தற்போது அடக்கி வாசித்து வருகிறார்களாம்.