எங்கள பாத்த எப்படி தெரிது சூப்பர்ஸ்டார் அஷ்வின் சார், கலாய்த்து எடுத்த ரசிகர்கள்
Ashwin
By Tony
அஷ்வின் குக் வித் கோமாளி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் நடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார் .
ஆனால், பிரச்சனையே அங்கு தானே, இவர் நடிப்பில் அடுத்த வாரம் என்ன சொல்ல போகிறாய் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஷ்வின் பேசியது தான் டாக் ஆப் தி டவுன், வச்சு கலாய்த்து வருகின்றனர், அதில் ஒன்றை நீங்களே பாருங்களே..