கிளாமர் லுக்கில் நடிகை அதுல்யா ரவி எடுத்த புகைப்படங்கள்..
Athulya Ravi
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
அதுல்யா ரவி
காதல் கண் கட்டுதே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. அதன்பின் கதா நாயகன், ஏமாளி, கீ, அடுத்த சாட்டை, கேப்மாறி, நாடோடிகள் 2, கேடவர், வட்டம், மீட்டர், டீசல், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கோயம்பத்தூரை சேர்ந்த அதுல்யா ரவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர். சமீபத்தில் நடந்த நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அங்கு கிளாமர் லுக்கில் வந்துள்ளார். அதன்பின் அந்த ஆடையில் அதுல்யா எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.