அட்லீயால் நொடிந்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்
bigil
mersal
atlee
By Tony
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் என்றால் அட்லீ . இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் தான்.
ஆனால், அதே நேரத்தில் அட்லீ இயக்கிய படங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்பது உண்மை.
அவர் இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் அதன் பிறகு இதுவரை எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.
அடுத்து ஏஜிஎஸ் பிகில் படத்தை தயாரித்தது, அவர்களும் அடுத்து எந்த ஒரு பெரிய நடிகரின் படங்களையும் தயாரிக்கவில்லை.
இதனால், அட்லீயை கண்டு ஒட்டு மொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் அஞ்சுகின்றனர், இப்போது அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.